வெறும் அஞ்சரை லட்சத்துக்கு 7 பேர் போற கார்!
ஆட்டோமொபைல்
- 3 month, 19 days ago
இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி கார் (7 Seater MPV Car) செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக இருக்கிறது.