பாக்கதான் ஸ்கூட்டர்... ஆனா கார் மாதிரி ஹைவேஸ்ல போகலாம்...

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான மேக்ஸி ஸ்கூட்டர்களில் (Maxi Scooter) ஒன்று சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் (Suzuki Burgman Street). பொதுவாக வழக்கமான கம்யூட்டர் ஸ்கூட்டர்களில் (Commuter Scooters) தொலை தூர நெடுஞ்சாலை பயணங்களை பலரும் மேற்கொள்ள மாட்டார்கள்.

அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வெளியாகும் மிரட்டலான பைக்

டிவிஎஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு சூப்பரான ஹை பெர்ஃபாமன்ஸ் சூப்பர் பைக் வந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு பைக் தான் விரைவில் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது. ஆனால் இது டிவிஎஸ் நிறுவனத்துடையது கிடையாது, டிவிஎஸ் கைப்பற்றிய நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் என்ற பிரிட்டிஷ் நிறுவனத்துடையது. 2020ம் ஆண்டு நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை டிவிஎஸ் கைப்பற்றியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனத்திலிருந்து புதிய ஒரு பைக் வெளியாகவிருக்கிறது இந்தியாவில்.

ரூ.10 லட்சத்திற்குள் பாதுகாப்பான டாடா எலெக்ட்ரிக் கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் விலை குறைவான எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-ஐ வருகிற மே 28ஆம் தேதி புதிய ஃபேஸ்லிஃப்டிற்கு அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. பெட்ரோல் என்ஜின் உடனான டியாகோ காருடன் சேர்த்து டியாகோ இவி எலெக்ட்ரிக் காரும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் டியாகோ இவி காருக்கும், புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காருக்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெறும் 1 யூனிட் மட்டுமே வித்த 83 கிமீ மைலேஜ் கொடுக்கும் பைக்

இந்தியாவில் டிவிஎஸ் விற்பனை செய்து வரும் பல்வேறு கம்யூட்டர் பைக்குகளில் ஒன்று ஸ்டார் சிட்டி பிளஸ். ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக 100 சிசி கம்யூட்டர் பைக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது டிவிஎஸ்ஸின் ஸ்டார் சிட்டி பிளஸ்.
Advertisement

அதிக மைலேஜுடன் ஹோண்டா வெளியிட்ட புதிய எஸ்யூவி

மேம்படுத்தப்பட்ட சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்ட கையோடு, இந்தியாவில் முதல் முறையாக ப்ரீமியமான எஸ்யூவியான ZR-V ஹைபிரிட்டையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. விரைவில் இந்தக் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டு, முன்பதிவும் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. ஜூலை மாதம் இரண்டாம் பாதியில் இருந்து இந்த ஹைபிரிட் எஸ்யூவியின் டெலிவரியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது ஹோண்டா.

பஜாஜ் பல்சர் N160: இந்த அப்டேட்களால் புதிய ஓட்டுதல் அனுபவம்!

Bajaj Pulsar N160 மோட்டார்சைக்கிள் புதிய அம்சங்கள், USD ஃபோர்க்குகள், ABS ரைடு மோடுகள், ப்ளூடூத் இணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட எர்கோனாமிக்ஸ் ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. Discover the 2024 Bajaj Pulsar N160 with premium USD forks, multiple ABS ride modes, Bluetooth connectivity, and enhanced ergonomics.

இந்த காரை எப்படி இவ்ளோ குறைவான விலையில் விக்க முடியும்?

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில், மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S) என்ற கான்செப்ட் மாடலை, இந்தியாவில் காட்சிக்கு வைத்திருந்தது. தற்போது அதை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி, விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

28 வருஷமாக விற்பனையில் இருக்கும் காரை அப்கிரேட் செய்த ஹோண்டா

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்டி காருக்கு புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

80 கிமீ மைலேஜ் தரும் பைக்கை செல்போன் விலையில் விக்கறாங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport). கடந்த 2007ம் ஆண்டு டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக், இந்திய சந்தையில் தனது செல்வாக்கை இழக்க தொடங்கியுள்ளது.

5 லட்சம் ரூபாயில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் நிறுவனம்

எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தொடக்கத்திலேயே அவை அதிக விலையைக் கொண்டிருப்பதால், அதே விலையில் கூடுதல் விலை கொண்ட எரிபொருள் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று விடுகிறார்கள். இந்த காரணத்தினாலேயே எரிபொருள் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை இந்தியாவில் மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை வெளியிட முயற்சி செய்து வருகின்றன.

இஷ்டத்துக்கு கார் கலரை மாத்த முடியாது!

இந்தியாவில் உங்கள் காரின் நிறத்தை மாற்றுவதற்கான சட்ட நடைமுறை மற்றும் தேவைகள் குறித்து அறிந்து, அபராதங்களைத் தவிர்ப்பது மற்றும் இணக்கத்தை உறுதிப்படுத்துங்கள்.

டிவிஎஸ் XL வயசானாலும் மவுசு குறையல.. என்ன காரணம்?

'எந்த பைக்கை வேணாலும் விக்கட்டும் விக்காம போகட்டும் ஆனா நான் ஸ்டெடியா விற்பனையாகிட்டே இருப்பேன்' என பல ஆண்டுகளாக நிலையாக விற்பனையாகி வரும் இருசக்கர வாகனமாக டிவிஎஸ் XL100 மொபெட் இருந்து வருகிறது. கிராமப்புறங்களிலேயே இந்த மொபெடை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குகிறார்கள். 'நம்ம ஊரு வண்டி' என அறியப்படும் டிவிஎஸ் XL100 இப்போது எவ்வளவு விற்பனையாகியிருக்கிறது தெரியுமா.
Advertisement

அடுத்த ஒரு வாரத்தில் களமிறக்கப்படும் நான்கு புதிய கார்கள்!

இந்தியாவில் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 10 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்திய கார் மார்க்கெட் பரபரப்பாக மாறி இருக்கும் சூழலில், அந்த புதிய 10 கார்களுள் நான்கு கார்கள் அடுத்த 1 வாரத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயமாகும். அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடாவுடன் கூட்டணி அமைக்கும் வெளிநாட்டு நிறுவனம்

நீண்ட காலமாக தன்னிச்சையாகப் போராடிவிட்டு தற்போது கூட்டணி அமைத்து இந்திய சந்தையை எதிர்கொள்ளவிருக்கிறது ஸ்டெல்லான்டிஸ் (Stellantis). சர்வதேச அளவில் மிகப் பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஸ்டெல்லான்டிஸ். பல நாடுகளில் முன்னணியில் இருக்கும் ஆட்டோமொபைல் பிராண்டுகள் பலவும் ஸ்டெல்லான்டிஸுடையதாகவே இருக்கும். இந்தியாவில் இதன் பல பிராண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றாக ஃபியட்டைக் (Fiat) கூறலாம். தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டெல்லான்டிஸ் பிராண்டுகள் என்றால் அது சிட்ரனும், ஜீப்பும் தான்.

மாருதி காரில் எது நடக்க கூடாதுனு நெனைச்சமோ அது நடக்க போகுது!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் கார்களின் விலைகளை வருகிற ஜூன் மாதம் முதல் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு இவ்வாறான முடிவிற்கு மாருதி சுஸுகி நிறுவனம் வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்திய இளைஞர்கள் பலருக்கு இது எல்லாம் கனவு...!

சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற மற்றவர்களுக்கு கார் & பைக்குகளை பரிசளிப்பது வாடிக்கையாக மாறி வருகிறது. அதாவது, பல இலட்ச ரூபாய் செலவாகினாலும் பரவாயில்லை... அதன் மூலமாக இணையத்தில் பிரபலமாக வேண்டும் என விரும்புபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், சில சமயங்களில் உண்மையான திறமைகளை பாராட்டியும் வாகனங்கள் பரிசளிக்கப்படுகின்றன.
Advertisement

விற்று தீரும் முன் வாங்கி போட வேண்டிய பென்ஸ் கார்கள்!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஜி.எல்.இ மற்றும் ஜி.எல்.எஸ் கார்களில் புதியதாக நைட் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள லிமிடெட் எடிஷன் கார்கள் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே பல லிமிடெட் எடிஷன் பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றுடன் இந்த புதிய நைட் எடிஷன் கார்களும் இணைந்துள்ளன.

500 கிமீ ரேஞ்சுடன் வெளியானது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி

வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் VF8 என்ற ப்ரீமியம் மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்படுத்தியிருக்கிறது. இரண்டாம் தலைமுறை VF8 எஸ்யூவி தற்போது வியட்நாமில் வெளியிடப்பட்டுள்ளது. புதுமையான டிசைனுடன் முன்பை விட சற்று சிறிய அளவில் இந்த இரண்டாம் தலைமுறை VF8 எஸ்யூவியை வடிவமைத்துள்ளது வின்ஃபாஸ்ட். இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த முழுமையான விவரங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

வெறும் 3 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் வாகனங்களில் ஒன்று பஜாஜ் க்யூட் (Bajaj Qute). இது குவாட்ரிசைக்கிள் (Quadricycle) ரகத்தை சேர்ந்த வாகனம் ஆகும். அதாவது அளவில் சிறிய கார். இன்னும் புரியும்படி சொல்வதென்றால், வழக்கமான கார்களை விட அளவில் சிறிய, அதே நேரத்தில் இலகுவான வாகனங்களைதான், குவாட்ரிசைக்கிள் என்கின்றனர்.

இந்தியாவில் வெளியாகும் கேடிஎம்மின் பவர்ஃபுல்லான பைக்

490 சிசி இன்ஜினுடன் கூடிய புதிய பைக் மாடல்களை கேடிஎம் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இந்த பைக்குகள சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பைஷாட் புகைப்படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. உண்மையில் கேடிஎம் என்ன மாதிரியான பைக்குகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் இந்த பைக்குகள் வெளியாகுமா?
Advertisement

ஸ்கோடா எபிக் EV: மலிவு விலையில் இவ்வளவு அம்சங்களா?

Skoda Epiq மின்சார கார் அறிமுகம்! அதன் சிறப்பம்சங்கள், ரேஞ்ச் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். Discover the new Skoda Epiq EV, Skoda's smallest and most affordable electric SUV, packed with advanced features and impressive range.

ஆக்டிவாவை விட 15 ஆயிரம் குறைவான விலையில் யமஹா ஸ்கூட்டர்

ஜப்பானை சேர்ந்த யமஹா (Yamaha) நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகவும் விலை உயர்ந்தவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அது உண்மை கிடையாது. இதற்கு யமஹா ரே இஸட்ஆர் 125 (Yamaha Ray ZR 125) ஒரு நல்ல உதாரணம். இது இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.

இந்தியாவுலயும் இப்படியே கொடுத்திருக்கலாமே, யமஹா செய்த செயல்

இந்தியாவில் கடந்தாண்டு புதிய XSR 155 என்ற நியோ ரெட்ரோ டிசைன் கொண்ட பைக் மாடலை வெளியிட்டது யமஹா. தற்போது அதே பைக்கை ஜப்பானிலும் முதல் முறையாக வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இந்திய XSR 155 பைக்குடன் ஒப்பிடும் போது ஜப்பானிய XSR 155 பைக் மாடல் சில இடங்களில் மட்டும் வேறுபடுகிறது. அது எந்தெந்த இடங்கள், இரண்டு பைக்குகளில் எது சிறப்பாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இதைவிட கம்மி விலையில் இந்த பல்சர் பைக்கை தர முடியாது...!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் என்160 பைக்கில் புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக, விலைமிக்க ஹார்ட்வேர் பாகங்களை இந்தியாவின் 160சிசி பைக்குகள் பிரிவிற்கு பஜாஜ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ரூ.1.22 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பல்சர் என்160 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

நாளை அறிமுகமாகும் ஹோண்டா கார்களின் விலை இவ்வளவு தானா?

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அடுத்ததாக சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மற்றும் இசட்.ஆர்-வி ஹைப்ரீட் கார்களை நாளை மே 22ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன் மற்றும் முற்றிலும் புதிய இசட்.ஆர்-வி ஆகும். இந்த இரு கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.