காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?
ஆட்டோமொபைல்
- 3 month, 25 days ago
கிளட்சை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற சில விதிகள் உள்ளது. உங்கள் ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவு குறையும் வரை நீங்கள் கிளட்சை பயன்படுத்த தேவையில்லை. அதிக வேகத்தில் காரில் செல்லும் போது நீங்கள் காரின் கிளட்சை பிடித்தால் கார் அதை நியூட்டரலாக கருதி காரின் வேகம் மேலும் அதிகரிக்குமே தவிர வேகம் குறையாது. ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவிற்கு குறைந்த பின்பு தான் கிளட்சை பிடிக்க வேண்டும்.