நைட் கார் டிரைவிங் சூப்பராக அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!!
ஆட்டோமொபைல்
- 3 month, 27 days ago
பகல் நேரங்களில் கார் ஓட்டுவது ஒரு விதமான ஜாலி என்றால், இரவு நேர கார் டிரைவிங் வேறொரு வகையான த்ரில்லை கொடுக்கக் கூடியது என்றுதான் சொல்ல வேண்டும். பகல் நேர பயணங்களின் போது தேவைப்படாமல் போகும் ஹெட்லைட்கள் இரவுநேர பயணங்களின் போது மிகவும் அவசியமாகின்றன.