ரைடர் 125 பைக்கில் புதிய மைல்கல்லை கடந்த டிவிஎஸ் மோட்டார்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) அதன் ரைடர் 125 பைக்கின் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. அது என்னவென்றால், 2021ஆம் ஆண்டு அறிமுகத்தில் இருந்து இதுவரையில் சுமார் 19 லட்சத்திற்கும் அதிகமான ரைடர் 125 பைக்குகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்தும், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி எலெக்ட்ரிக் காரின் அடிப்படை வேரியன்டை வாங்கலாமா?

மாருதியின் முதல எலெக்ட்ரிக் காராக இந்தியா முழுவதும் வெளியாகி வரவற்பைப் பெற்று வருகிறது 'e விட்டாரா' (e Vitara). டெல்டா, ஸெட்டா மற்றும் ஆல்ஃபா என மூன்று வேரியன்ட்களாக இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அடிப்படையான டெல்டா வேரியன்ட் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கிறதா? என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது? இதனை வாங்கலாமா? ஆகிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

புதிய டாடா கார் 40 கிமீ மைலேஜ் கொடுக்கும் திறனுடன் அறிமுகம்

இந்தியாவில் CNG கார் பிரிவில் மாருதிக்கு இணையாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாக இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் பல்வேறு CNG கார் மாடல்களில் ஆல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கும் ஒன்று. இதுவரை ஆல்ட்ராஸ் CNG மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே டாடா மோட்டார்ஸ் கொடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆல்ட்ராஸ் CNG மாடலுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் டாடா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு முதல்வர் விஜய் யாரோட கார்ல போனாரு?

தவெக என்னும் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK - Tamilaga Vettri Kazhagam) தொடங்கிய சுமார் 2 ஆண்டுகளிலேயே, விஜய் (Vijay) தமிழ்நாட்டின் முதலமைச்சராக (Tamil Nadu Chief Minister) பதவியேற்று கொண்டுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
Advertisement

இந்தியாவே பார்த்து வியக்க, ரூ.1 கோடியில் புதிய டுகாட்டி பைக்

டுகாட்டி (Ducati) நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிளை சுமார் ரூ.1 கோடி விலையில் அறிமுகப்படுத்தி அதிர்ச்சிக் கொடுத்துள்ளது. லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அதிக மைலேஜ் தரும் செடான் கார் விற்பனையிலும் டாப்பு

இந்திய ஆட்டோமொபைல் சந்தை தற்போது பெருமளவில் எஸ்யூவிக்களின் வசமே இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள் மற்றும் மிட-சைஸ் எஸ்யூவிக்களே சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களிடமும் மேற்கூறிய இரண்டு பிரிவுகளிலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதியிடம் மேற்கூறிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டிரண்டு கார் மாடல்கள் உள்ளன.

தமிழில் இரண்டே இரண்டு பாடல்களை பாடி BMW காரை வாங்கிய பாடகர்!

ஜூபின் நாவுடியல் (Jubin Nautiyal), இந்த பெயரில் சினிமா பின்னணி பாடகரை நம்மில் நிறைய பேர் கேள்விப் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவர் அதிகமாக இந்தி மொழி பட பாடல்களை தான் பாடியிருக்கிறார். இருப்பினும், தற்போதைக்கு இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகர்களுள் ஒருவராக இருக்கிறார். இந்த நிலையில், இவர் தற்போது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்கியுள்ளார். புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார் கிடையாது; செகண்ட்-ஹேண்ட் (Second-hand) கார் ஆகும்.

ஒரு கிமீ ஓட்ட வெறும் 1 ரூபா மட்டுமே செலவாகும்!

இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) நல்ல 'டிமாண்ட்' உள்ளது. எனவே பல்வேறு நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் கார்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம்தான் இந்த செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார்தான் இதற்கு காரணம்.
Advertisement

கிளட்ச் பயன்பாடு இல்லாத புதிய ஹோண்டா பைக் வெளியானது

இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் 500 சிசி அட்வென்சர் பைக் மாடலாக இருக்கிறது NX500. தற்போது இந்த பைக்கை E-கிளட்ச் (E-Clutch) தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்துள்ளது அந்நிறுவனம். E-கிளட்ச் தொழில்நுட்பம் என்பது கிளட்ச் இல்லாத பைக் பயன்பாட்டைக் கொடுப்பதற்காக ஹோண்டா சொந்தமாக உருவாக்கிய ஒரு தொழில்நுட்பம் ஆகும். இதனை சர்வதேச அளவில் பல்வேறு பைக்குகளில் ஹோண்டா பயன்படுத்தி வருகிறது.

ஹேண்ட் பிரேக்கை இந்த இடத்தில் மட்டும் யூஸ் பண்ணாதீங்க..

கார்களில் பார்க்கிங் பிரேக்கை எப்படி எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? இதனால் என்னவெல்லாம் நடக்கும்? எங்குப் பயன்படுத்தக்கூடாது எனக் காணலாம் வாருங்கள்.

நீண்ட நேரமாக ஒரே இடத்தில் காரை நிறுத்தினால் என்ன ஆகும்?

ஒரே காரை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் அதில் ஏகப்பட்ட பிரச்சனை வரும். அதைப் பற்றித் தான் இங்குத் தெளிவாகக் காணலாம்.

இந்தியாவில் மிகவும் அதிக விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் குறைவான விலையில் என்னென்ன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது நமக்குத் தெரியும். அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தப் பிரிவிலேயே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட ஆர்வமும் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிக விலையிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.
Advertisement

ஆர்15 பைக்கின் அதே விலையில் 300சிசி டிவிஎஸ் அப்பாச்சி பைக்!

யமஹா (Yamaha) நிறுவனத்தின் பிரபலமான ஆர்15 (R15) பைக்குகளின் விலைகள் மிக சமீபத்தில் இந்த மே மாதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான விலை அதிகரிப்பு கிடையாது. வெறும் ரூ.4,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பால் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 (Apache RTX 300) பைக்கை விலையில் யமஹா ஆர்15 எம் நெருங்கியுள்ளது.

கம்மி விலையில் பிரம்மாண்ட சன்ரூஃப்! இந்தியாவின் மலிவான SUVs

பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof), இன்றைய கால மாடர்ன் கார்களில் பலரும் எதிர்பார்க்கும் அம்சமாக மாறிவிட்ட ஒன்று. காரின் மைலேஜை பார்க்கிறார்களோ இல்லையோ வாங்கும் காரில் சன்ரூஃப் உள்ளதா என்பதை தான் நிறைய பேர் கவனிக்கிறார்கள். இதனால், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களிலும் பனோராமிக் சன்ரூஃப்-ஐ வழங்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறான விலை குறைவான கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உருவம் மறைக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக தென்பட்ட கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த சொனெட் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் கியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ஏன் இந்த மாருதி காரை வாங்க வேண்டும்?

குறைவான விலையில் செடான் ஒன்று வாங்க வேண்டும் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மாருதியின் டிசையர் தான். பெரும்பான்மை மக்களும், கார் தயாரிப்பாளர்களும் எஸ்யூவிக்கள் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியிருக்கும் இந்த நேரத்திலும் அதிகம் விற்பனையாகும் ஒரு செடான் காராக மாருதியின் டிசையர் இருக்கிறது. அதற்கு மாருதி என்ற பிராண்டு முக்கியமான ஒரு காரணம்.
Advertisement

லெக்ஸஸ் TZ வெளியீடு: அசத்தும் சொகுசு EV எஸ்யூவி!

Lexus தனது முதல் மூன்று வரிசை மற்றும் ஆறு இருக்கைகள் கொண்ட பேட்டரி எலக்ட்ரிக் எஸ்யூவியான TZ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. Discover the new Lexus TZ electric SUV's features, impressive range, and what it means for the EV market.

இந்தியாவில் டொயோட்டா வெளியிடும் புதிய எஸ்யூவி இது தான்

இந்தியாவில் அதிகளவிலான கார்களை விற்பனை செய்யவில்லை என்றாலும் டொயோட்டாவின் (Toyota) எம்பிவி மற்றும் எஸ்யூவிக்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகளவிலான கார்களை விற்பனை செய்வது மாருதி சுஸூகி தான். அதனைத் தொடர்ந்து மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் 25,000 கார்கள முதல் 40,000 கார்கள் வரையிலான விற்பனையுடன் ஐந்தாம் இடத்திற்கு கியாவுடன் போட்டியிட்டு வருகிறது டொயோட்டா.

நிலைமை கை மீறி போயிருச்சு!

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் (Iran-USA-Israel War) காரணமாக, உலகம் முழுவதும் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் சமையல் எரிவாயு (Cooking Gas) சப்ளையில் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவிற்குப் போட்டியாக வெளியான புதிய எஸ்யூவி

ஸ்கோடா நிறுவனமானது 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட கோடியாக் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 36.99 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்த அப்டேட் செய்யப்பட்ட 5/7 சீட்டர் எஸ்யூவி வெளியாகியிருக்கிறது. அப்டேட்டிற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய, குறிப்பிடதக்க புதிய அம்சங்களை 2026 கோடியாக் காரில் ஸ்கோடா கொடுத்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட கார் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக நாம் பார்க்கலாம்.
Advertisement

எந்த ஏத்தர் ரிஸ்டா வேரியன்டை வாங்குவது?

எரிபொருள் ஸ்கூட்டர்களில் இருந்து ட்ரெண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooter) கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம் என்று குழப்பத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கண்களை மூடிக் கொண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாம். அது வேறெதுவும் இல்லை, ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தின் ரிஸ்டா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான்.

மஹிந்திரா களமிறக்க போகும் இந்த புதிய காரின் விலை இவ்ளோதானா!

கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 4 கான்செப்ட் கார்களை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. அவை மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S), மஹிந்திரா விஷன் எக்ஸ் (Mahindra Vision X), மஹிந்திரா விஷன் டி (Mahindra Vision T) மற்றும் மஹிந்திரா விஷன் எஸ்எக்ஸ்டி (Mahindra Vision SXT) ஆகியவை ஆகும்.

இந்தியாவில் வெளியாகும் 7 சீட்டர் எஸ்யூவி கார்கள்

7 சீட்டர் கார் என்று வரும் போது எஸ்யூவி வாங்குவதா அல்லது எம்பிவி வாங்குவதா என்ற குழப்பம் எழும். மூன்று வரிசையாக 6 சீட்களுக்கு மேலான லேஅவுட்டுடனே எம்பிவி கார்கள் வடிவமைக்கப்படும். ஆனால் எஸ்யூவிக்கள் அப்படி இல்லை. 5 சீட்டராகவும் இருக்கும் மூன்று வரிசையாக 6/7 சீட்டராகவும் இருக்கும்.

நிறைய பேரு சிஎன்ஜி காரை வாங்குறாங்களே அதுல லாபம் இருக்குதா?

சிஎன்ஜி கார்கள் பெட்ரோல் வாகனங்களுக்குச் செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்றாக, இரட்டை எரிபொருள் நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த இயங்குச் செலவுகளை வழங்குவது ஏன் என்பதைக் கண்டறியவும்.
Advertisement

காருக்கு அடியில் பெயிண்ட் அடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

கார் வைத்திருக்கும் அனைவரும் வெளியில் தெரியும் பாகங்கள் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதேநேரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் காருக்கு அடியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. காருக்கு அடியில் அதிகமாக துருப்பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது சமாளிப்பதற்காக சில பெயிண்டுகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.