நகர சாலைகளுக்கு இந்த கார்கள் தான் ஏற்றவைனு பலருக்கு தெரியல!

நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) கார்களை வாங்குவதா அல்லது தாழ்வான செடான் (Sedan) ரக கார்களை வாங்குவதா என பலருக்கு குழப்பமாக இருக்கலாம். இவை இரண்டிற்கும் மத்தியில் ஹேட்ச்பேக் (Hatchback) வகை கார்கள் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலான விலை குறைவான கார்கள் ஹேட்ச்பேக் வடிவமைப்பில்தான் கிடைக்கின்றன. அத்தகைய விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைகும் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் கார்கள் விற்பனை - 2026 ஏப்ரல்!

கியா செல்டோஸ் (Kia Seltos), இந்தியாவில் கொரியன் கார் நிறுவனமான கியாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் ஆகும். அதாவது, இந்திய சந்தையில் நுழையலாம் என முடிவு செய்த பிறகு இந்தியாவில் இது நிச்சயமாக வெற்றிப் பெறும் என தீர்க்கமாக முடிவு செய்து கியா அறிமுகப்படுத்திய கார், செல்டோஸ் ஆகும். ஆரம்பத்தில் சிறப்பாக இருந்த செல்டோஸ் கார்கள் விற்பனை கடந்த சில வருடங்களாக சற்று குறைவாகவே பதிவாகி வந்தது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ மைலேஜ் தரும் கார்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). சப்-4 மீட்டர் க்ராஸ்ஓவர் (Sub-4-metre Crossover) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், கடந்த 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபெராரியை முந்தி உலகை அதிரவைத்த ராயல் என்ஃபீல்டு!

புகழ்பெற்ற Ferrari-யைப் பின்னுக்குத் தள்ளி, Royal Enfield உலகின் மூன்றாவது வலிமையான ஆட்டோமொபைல் பிராண்டாக உருவெடுத்துள்ளது. Discover how Royal Enfield achieved this significant global milestone, outranking luxury giants like Ferrari in brand strength.
Advertisement

காரின் விலையில் ரூ.1 லட்சத்தை குறைத்தால் ஒண்ணுமே இருக்காதே!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக குறிப்பிட்ட சில ஹூண்டாய் கார்களுக்கு சுமார் ரூ.1.05 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற மே 31ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ள ஹூண்டாயின் இந்த புதிய சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனது பழைய காரை மறக்காமல் கான்வேயில் இணைத்த முதல்வர் விஜய்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னையின் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு பின்னர் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து தலைமை செயலகத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ புறப்பட்டு சென்றார். கடந்த மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அன்றிரவே முதலமைச்சருக்கான இசட்+ (Z+) பாதுகாப்பு வாகனங்கள் விஜய் வீட்டு வாசலை தேடி வந்துவிட்டன.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

உடல் பாதிப்புகளை தவிர்க்க, கார் இருக்கையை சரியான கோணத்தில் அட்ஜெஸ்ட் செய்வதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

எலெக்ட்ரிக் விற்பனை குறைவு ஹைபிரிட்டுக்கு மாறும் நிறுவனங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக தற்போது இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது மஹிந்திரா. இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்து வந்த எம்ஜி மோட்டாரை பின்தள்ளி தற்போது அதிக எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திராவே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுடன், ஹைபிரிட் கார்களின் மீதும் மஹிந்திரா அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement

முதல்வராக பதவியேற்க விஜய் வந்த 3 கோடி ரூபா காரின் ஓனர் யார்?

தமிழக அரசியலில் கடந்த ஒரு சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. 'ஜோசப் விஜய் என்னும் நான்' என்ற சக்தி வாய்ந்த வாக்கியத்தை தமிழக மக்கள் இறுதியாக தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் (Chief Minister Vijay) இருந்து கேட்டுள்ளனர்.

த்ரிஷா நிகழ்ச்சிக்கு கொண்டுவந்த ரேஞ்ச் ரோவரை கவனித்தீர்களா?

விஜய் (Vijay) முதலமைச்சராக பதவியேற்று உள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழகமே விழா கோலம் பூண்டது போல் உள்ளது. சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கிலான மக்கள் முன் தவெக தலைவர் விஜய்க்கு தமிழக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலத்தரப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தலாம்!

சென்னை, பெங்களூரு மாநகர சாலைகளில் பெரிய பிரச்சனை என்னவென்றால், போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் வாகனத்தில் நின்று நின்று செல்வதாகும். இதன் விளைவாக வாகனத்தின் மைலேஜ் (Mileage) குறைகிறது. இன்று பெட்ரோல்/ டீசல் விற்கும் விலைக்கு வாகனங்களின் மைலேஜை சிறந்த அளவில் பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது.

ஹிமாலயனை போன்று இன்னொரு புது பைக்கை களமிறக்கும் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் 650சிசி பைக்குகளை பவர்ஃபுல்லான பைக்குகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த நிலை இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிக்க போவதில்லை. ஏனெனில், அவற்றை காட்டிலும் ஆற்றல்மிக்க 750சிசி பைக்குகளை உருவாக்கும் பணிகளை ராயல் என்ஃபீல்டு ஏற்கனவே துவங்கிவிட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக் ஒன்று பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
Advertisement

2 லட்சம் ரூபாய் சலுகை விலையில் கிடைக்கும் எஸ்யூவி

இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் மூன்றே கார்களில் எலிவேட் (Elevate) எஸ்யூவியும் ஒன்று. கடும் போட்டி மிகுந்த மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் பிரிவில் எலிவேட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மே மாதம் இந்த எலிவேட் எஸ்யூவிக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது ஹோண்டா. இந்த எஸ்யூவி எப்படி இருக்கும், சலுகைகளுடன் வாங்குவதற்கு ஏற்றதா என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவில் ஹோண்டா களமிறக்கும் புது பைக்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycles & Scooters India) நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொஞ்சம் தாமதமாகவே அறிமுகம் செய்தது என சொல்ல வேண்டும். தாமதமாக துவங்கினாலும் குறுகிய காலத்தில் ஆக்டிவா இ (Activa E) மற்றும் க்யூ.சி1 (QC1) என இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து ஹோண்டா ஷாக் கொடுத்தது.

அதிக ரேஞ்சு கொடுக்கும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எது?

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் அது டிவிஎஸ்ஸின் ஐ-க்யூப் (iQube) தான். சமீபத்தில் தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியன்ட் ஒன்றை டிவிஎஸ் வெளியிட்டது. புதிய வேரியன்ட் என்று சொல்வதை விட, ஏற்கனவே இருந்த வேரியன்டை சற்று பெரிய பேட்டரியுடன் வெளியிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

2026 கியா சைரோஸ் டீலர்ஷிப்களுக்கு வருகை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இதன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. எனவே கியா நிறுவனம் சைரோஸ் காரை அப்டேட் செய்துள்ளது. புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட 2026 கியா சைரோஸ் கார், வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement

அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய மிட்-சைஸ் எஸ்யூவிக்கள்

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு காரில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களுடன் மைலேஜும் மிகவும் முக்கியம். அதுவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே, அந்தக் கார் அதிகப்படியாக விற்பனை ஆவதை உறுதி செய்ய முடியும். அதிக மைலேஜ் என்று கூறும் போது முதலில் வந்து நிற்பது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தான். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களைப் பார்க்கலாம்.

சென்னையின் வாய்ப்பை தட்டி பறித்த ஹைதராபாத்...!

இந்தியா தனது புல்லட் இரயில்களுக்கு தயாராகி வருகிறது. நாட்டின் முதல் புல்லட் இரயில் சேவை மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. அப்படியே டெல்லியை இணைப்பதுதான் இலக்கு. தென்னிந்தியாவை பொறுத்தவரையில், முதல் புல்லட் இரயில் சேவை சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடக சட்டசபை தற்போது பெங்களூரு - ஹைதராபாத் இடையேயான புல்லட் இரயில் சேவைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் கார் வாங்கிவிட துடிப்பவர்களின் முதல் சாய்ஸ் இது!

எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வரலாம் போகலாம்... ஆனால் இந்தியர்களின் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடித்த கார் என்றால், அது மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) ஆகும். மாருதியின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) வகையை சேர்ந்த காராக ஆல்டோ கடந்த 1990ஆம் காலக்கட்டத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஹோண்டாவின் புதிய ஸ்கட்டர் மாடல்

இந்தியாவில் ஸ்கூட்டர்களின் கிங் என்றால் அது ஆக்டிவா தான். மற்ற எந்த ஸ்கூட்டர்களும் நெருங்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு மாதமும் அதிக யூனிட்டுகள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

டீசல் இன்ஜினில் ஏன் ஸ்பார்க் பிளக் கிடையாது தெரியுமா?

இன்று பெரும்பாலும் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் இன்று அதிகமாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்தாலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் எண்ணிக்கை பார்க்கும்போது கம்பஷன் இன்ஜின் வாகனங்கள் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அதை விரிவாக காணலாம் வாருங்கள்.

காரில் ஆண்டாராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்ட் ஆகலயா?

இன்று விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கிறது. இதன் மூலம் காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நமது செல்போனை கனெக்ட் செய்ய முடியும். சில நேரங்களில் இப்படியாக கனெக்ட் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் அப்படியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்ற விரிவான விபரங்களை காணலாம்.

கலக்க வரும் நார்ட்டன் மேன்-எக்ஸ் ஆர் சூப்பர் பைக்!

இங்கிலாந்தின் Norton Manx R சூப்பர்பைக் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகிறது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்கள் குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம். Get ready for the powerful Norton Manx R superbike! Discover its stunning design, engine specs, and expected India price.

விஜய் கிடையாது! இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்?

தமிழக சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. ஆனால் இதில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் நடிகர் விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகம் (TVK - Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement

25 வருடங்களாக விற்கப்படும் டீசல் என்ஜின் காரின் விலை உயர்வு!

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero), இந்தியாவின் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார்களுள் ஒன்று. கிட்டத்தட்ட சுமார் 25 வருடங்களாக விற்பனையில் இருந்தாலும், இன்னமும் லேடார்-ஃபிரேமில் உருவாக்கப்படும் மிகவும் சில எஸ்யூவி (SUV) வகை கார்களுள் பொலேரோவும் ஒன்றாகும். இப்படிப்பட்ட இந்த காரின் விலையை எந்தவொரு அறிவிப்பும் இன்றி ரூ.26,500 வரையில் உயர்த்தி உள்ளனர்.