புதிய 7 சீட்டர் காரை களமிறக்கும் டொயோட்டா!
ஆட்டோமொபைல்
- 4 month, 5 days ago
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). தற்போதைய நிலையில் 5 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 2 வரிசை இருக்கை அமைப்பை மட்டுமே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கொண்டுள்ளது.