ஒரு முறை சார்ஜ் செய்தால் சென்னை-கன்னியாகுமரி போயிரலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

மினி கூப்பர் S கன்வர்டிபிள் JCW பேக் வேரியன்ட் வெளியானது

'கூப்பர் S கன்வர்டிபிள்' (Cooper S Convertible) மாடலின் 'JCW பேக்' (JCW Pack) வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது மினி (MINI). BMW குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதன் பெரும்பான்மையான கார்கள் முழுவதுமாக இறக்குமத செய்யப்பட்டு CBU முறையிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அது போல புதிய கூப்பர் S கன்வர்டிபிள் JCW பேக் மாடலையும் இறக்குமதி செய்தே விற்பனை செய்யவுள்ளது.

உறுதியா 70 கிமீ மைலேஜ் தரும்! ஆனா விலை வெறும் 58 ஆயிரம்தான்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கம்யூட்டர் ரக பைக்குகளில் ஒன்று ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe). இந்த பைக்கில் 97.2 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5.9 kW பவரையும், 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

மே மாத துவக்கத்தில் களமிறக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார்!

ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்சன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற 2026 மே மாத துவக்கத்தில் புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் தயாராகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

அடுத்த புதிய மின்சார பைக் மாடல்: ராயல் என்ஃபீல்டு மும்முரம்

Royal Enfield Flying Flea S6 மின்சார மோட்டார் சைக்கிள் இந்தியாவில் விரைவில் அறிமுகம். பிரீமியம் அம்சங்கள், விலை, வெளியீட்டு தேதி பற்றி அறியுங்கள். Discover the Royal Enfield Flying Flea S6 electric motorcycle's premium features, expected price, and India launch details.

ஹூண்டாய் கிரெட்டா அடுத்த தலைமுறை அப்டேட் வெளியீடு விரைவில்

எத்தனை புதிய கார்கள் வந்தாலும் தன்னுடைய இடத்தில் இருந்து நகராமல் அதிக யூனிட்டுகள் விற்பனையாகும் கார் மாடல்கள் சில தான். அதில் ஒன்று ஹூண்டாயின் கிரெட்டா. மிட்-சைஸ் எஸ்யூவி காராக விற்பனை செய்யப்பட்டு வரும் இது, விலை குறைவான சப்-காம்பேக்ட் மற்றும் சிறிய ரக கார்களுக்குப் போட்டியாக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் காராக இருக்கிறது. இதனை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது ஹூண்டாய்.

இந்த மாதிரி உத்தரவு போட்டா எலெக்ட்ரிக் வண்டி வாங்க முடியாது

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் விரும்புகின்றன. ஆனால் இங்கு பெட்ரோல் பங்க்குகளின் (Petrol Bunks) எண்ணிக்கைக்கு நிகராக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை.

ஸ்போர்ட்டியான ஏப்ரிலியா ஸ்கூட்டர் புதிய வசதிகளுடன் அப்டேட்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளில் ஸ்போர்ட்டியான மற்றும் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களை ஏப்ரிலியா விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'SR GT ஸ்போர்ச் 200' ஸ்கூட்டர் மாடலினை தற்போது அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் என்னென்ன விதமான அம்சங்களைக் கொண்டுள்ளது, தற்போது இந்த வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
Advertisement

மிக அதிக ரேஞ்சு கொண்ட காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்

இந்தியாவில் அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது சீனாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BYD. இந்திய சந்தை பிளக்-இன் கார்களுக்கு முன்பை விட சற்று அகலமாகவே கதவுகளைத் திறக்கக் காத்திருக்கிறது. இதனால் முதலில் பயனடையப்போவது சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தான். பல்வேறு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை வெளியிடத் தயாராகி வருகின்றன.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம்

புதிதாக கார் வாங்குபவர்களை சிலர் குழப்புவார்கள். இந்த காரில் அந்த வசதி இருக்கிறது. இந்த காரில் அதிக வசதி இருக்கிறது.அதை வாங்கு ,இதை வாங்கு என உங்களை ஒரு வழி செய்து விடுவார்கள். சாதாரணமாக கார்களில் உள்ள எந்தெந்த வசதிகள் எல்லாம். உங்களுக்கு உதவியாக இருக்கும். எது தேவையில்லாத வசதி என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்

கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யாதீங்க

தற்போது உள்ள ஓர் மாடர்ன் கார், உங்களுக்கு நீண்ட நாட்கள் சேவை செய்யும். ஆனால் தவறான டிரைவிங் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற பராமரிப்பு முறைகள் ஆகியவற்றால், உங்கள் கார் இன்ஜின் விரைவில் அழிவை சந்தித்து விடும் அபாயம் உள்ளது. எனவே கார் இன்ஜின் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய BMW எஃப் 450 ஜிஎஸ் vs ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து புதியதாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனையில் இந்த புதிய அட்வென்ச்சர் வகை பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஹிமாலயன் 450 (Himalayan 450) முக்கியமான போட்டியாக விளங்குகிறது. மார்க்கெட்டில் பிரபலமாக உள்ள ஹிமாலயன் 450 பைக்கை சமாளிக்கும் அளவிற்கு எஃப் 450 ஜிஎஸ் பைக்கில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

எலெக்ட்ரிக் கார் விரும்பாதவர்களையும் ஈர்க்கும் 3 டாடா கார்ஸ்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த நிலையை தொடர, அடுத்தடுத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது.

உலகையே திரும்பி பார்க்க வைக்க போகும் மைலேஜ்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). விற்பனையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் கடந்துள்ளது. இந்திய சந்தையில் 90 லட்சம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இது குறித்து ஆட்டோகார் ப்ரொஃபஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

மெர்சிடீஸ் பென்ஸ் S-கிளாஸ் பிளக்இன் ஹைபிரிட் இந்திய வெளியீடு

பிளக்-இன் ஹைபிரிட் கார்கள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் கேட்டு வருகிறார்கள். இந்தியா முழுவதுமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுவதற்கு முன்பு அதற்கு பலாமாக பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்கள் வெளியிடப்படுவது சிறப்பான முடிவாக இருக்கும் என்பதே சந்தையில் பலரத கருத்தாகவும் இருக்கிறது. ஆனால், அதன் அதிக விலை மற்றும் வரிச்சலுகை ரீதியில் அரசின் ஒத்துழைப்பு இல்லாதது ஆகிய காரணங்களினால் இதுவரை இந்தியாவிற்கு அதிகளவில் வராமல் இருந்தது.

இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் இரண்டு கார்கள்

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தற்போது அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய மூன்று கார் மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகிறது. இவை மூன்றுமே சிறப்பான கார்கள் தான் என்றாலும், வாடிக்கையாளர்கள் தற்போது அதிகளவில் இந்தக் கார்களை வாங்குவதில்லை. எனவே புதிய திட்டங்களுடன் புதிய கார் மாடல்களை இந்திய சந்தையில் களமிறக்க கடந்த சில ஆண்டுகளாகவே ஹோண்டா திட்டமிட்டு வந்தது.
Advertisement

விலை 4 லட்சம் கூட இல்ல! சூரிய வெளிச்சத்திலேயே ஓடும் கார்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) செக்மெண்ட்டில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்களை எல்லாம் இதற்கு உதாரணமாக கூற முடியும்.

BSA ஸ்கிராம்பிளர் 650 முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள்

இந்தியாவில் புத்தம் புதிய 650 சிசி பைக்காக BSA ஸ்கிராம்பிளர் 650 பைக்கை சமீபத்தில் வெளியிட்டது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் இருக்கும் ஒரே பிராண்டு இந்த BSA தான். இந்த பிராண்டில் ஏற்கனவே கோல்டு ஸ்டார் 650 என்ற பைக் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக ஸ்கிராம்பிளர் 650 பைக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 30ஆம் தேதி தரமான சம்பவத்திற்கு ரெடியாகும் ஒபென்!

ஒபென் எலெக்ட்ரிக் (Oben Electric) நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு முன்னதாக, இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் டீசர் (Teaser) படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

102 கிமீ மைலேஜ் தரும் பைக்கை அடிமாட்டு விலையில் விக்கறாங்க!

இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்களின் (CNG Cars) விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. சிஎன்ஜி விலை (CNG Price) மிகவும் குறைவு என்பதும், சிஎன்ஜி மூலம் இயங்கும்போது அதிக மைலேஜ் (Mileage) கிடைக்கும் என்பதும்தான் இதற்கு மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.
Advertisement

350 சிசி பைக் விற்பனையில் ராயல் என்ஃபீல்டு முதலிடம்

150-200 சிசி பைக் பிரிவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக பைக்குகள் விற்பனையாகும் பிரிவாக 350-450 சிசி பைக் பிரிவு இருந்து வருகிறது. இந்தப் பிரிவில் கடந்த மார்ச் மாதம் 1.18 லட்சம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 22.93% கூடுதல் விற்பனை அளவாகும். கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தப் பிரிவில் 96,060 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிடில்-கிளாஸ் மக்களையும் வாங்க வைக்க களமிறக்கப்படும் கார்கள்

மிடில்-கிளாஸ் மக்களின் கார் கனவை நிஜமாக்கும் வகையில் அளவில் சிறியதான கார்களை பட்ஜெட் விலையில் கொண்டுவர பல கார் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. எஸ்யூவி (SUV) வகை கார்களுக்கு சிறப்பான வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து வருவதால், அளவில் சிறியதான புதிய சப்-காம்பாக்ட் (Sub-Compact) எஸ்யூவி கார்களை உருவாக்கும் பணிகளில் பல கார் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அவற்றுள், முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களையும், அவற்றின் கார்களை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 பைக் விற்பனை நிலவரம்

தனித்துவமான பைக் ஒன்றை வாங்க வேண்டும், ஆனால் அது நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு புதிய பைக்கை வாங்க முடிவெடுக்கும் போது அனைவருமே இதனை யோசித்திருப்போம். நம்பகத்தன்மை கொண்ட பைக் என்றால் அது சாலையில் பலரும் பயன்படுத்தும் ஒன்றாகவே இருக்கும். தனித்துவமானதாக, நிறைய பேர் வாங்காத பைக்காக இருக்கிறதென்றால் பெரும்பாலான நேரங்களில் அதில் ஏதாவது சிறிய குறை இருக்கும்.

இந்த காரை வெறும் 6 லட்சத்துக்கு விக்க போறாங்களா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளன.
Advertisement

புதிய பிஎம்டபிள்யூ பைக்கை எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து புதியதாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) என்கிற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் ஆனது முன்பு விற்பனையில் இருந்த பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (G 310 GS) என்கிற அட்வென்ச்சர் பைக்கின் இடத்தை நிரப்பும் பொருட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.