30 நாளில் 22,500 பேர் இந்த ஒரே காரை வாங்கிட்டாங்க!

டாடா நெக்ஸான் பயணிகள் வாகன பிரிவு வரலாறு காணாவ னிற்பவனையை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 60,907 வாகனங்களை விற்பனவை செய்துள்ள நிலையில் அதிகபட்சமாக டாடா நெக்ஸான் கார் தான் விற்பனையாகியுள்ளது. இந்த காரை மக்கள் விரும்பி வாங்க என்ன காரணம்? விரிவாக காணலாம் வாருங்கள்.

கார் ஸ்டீயரிங் சக்கரத்தில் சின்ன சைஸில் இருக்கும்!!

கார்களை ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட கார்களில் கியர்களை மேனுவலாக மாற்ற, ஸ்டீயரிங் சக்கரத்துடன் இணைக்கப்பட்ட சிறிய அளவிலான கியர்கள் "பேடில் ஷிஃப்டர்கள்" (Paddle Shifters) என அழைக்கப்படுகின்றன. இவை ஓட்டுநர்களுக்கு காரில் கூடுதல் கட்டுப்பாட்டை அளித்து, வேகமான மற்றும் உற்சாகமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகின்றன.

இனி இதுக்கு கூட வரி கட்டணுமா?

இந்தியாவில் தற்போது கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. எனவே கார்களின் விற்பனை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆனால் கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில், கார்களில் தனியாக பயணம் செய்தால் வரி செலுத்த வேண்டும் என்ற திட்டம் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

6 பேர் போகலாம் 26.78 கி.மீ மைலேஜ்!

மாருதி நிறுவனம் வேன் செக்மெண்டில் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் தான் விற்பனவை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஈக்கோ என்ற வாகனத்தை இதில் விற்பனை செய்து வரும் நிலையில் ஒரே மாதத்தில் 10,035 பேர் இந்த வாகனத்தை வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி 2.0க்கு பிறகு இந்த காரின் விலை கணிசமாக குறைந்துள்ளது.இ்நத காரின் விற்பனை மற்றும் மற்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

30 நாளில் 6.8 லட்சம் பேர் இந்த வண்டியை வாங்கிட்டாங்க!

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கட்த செப்டம்பர் மாதம் மாதம் மட்டும் மொத்தம் 6.87 லட்சம் வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது. இது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மொதா்தம் 6.37 லட்சம் வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்த நிலையில் தற்போது 7.88 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

8 நாளில் 1.65 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

மாருதி நிறவனம் கடந்த செப்டம்பர் மாத வற்பனைவிபரங்களை வெளியிட்டள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம் பர் மாதம் மட்டும் மொத்தம் 1,85,665 கார்களை விற்பவனை செய்துள்ளது. இதில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜிஎஸ்டி குறைத்து பார்த்தும் ஒண்ணும் வேலைக்கு ஆகல...!!

இந்தியாவின் முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited - HCIL) நடந்து முடிந்த கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 8 ஆயிரத்து 96 கார்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 5 ஆயிரத்து 303 யூனிட்களாகவும், வெளிநாட்டு ஏற்றுமதி 2 ஆயிரத்து 793 யூனிட்களாகவும் உள்ளது.

மஹிந்திரா ஃபேக்ட்ரி ஓய்வே இல்லாம ரன் ஆகிட்டு இருக்கு போல!!

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் கடந்த செப்டம்பர் 2025 மாதத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதியையும் சேர்த்து, மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 1 லட்சத்து 298 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 16% வளர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

விஜய்யை பாக்க கூட்ற கூட்டத்தை விட ஷோரூம்ல கூட்டம் அலை மோதுது

2025ம் ஆண்டின் அக்டோபர் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த நேரத்தில், கடந்த செப்டம்பர் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தற்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சேல்ஸ் ரிப்போர்ட்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்.

சீன கம்பெனினு யாரும் சொல்றது இல்ல... செப்டம்பர் ரிப்போர்ட்!!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், நடந்து முடிந்த கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. எம்ஜி எலக்ட்ரிக் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி (GST) திருத்தங்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ளதால் இந்த விற்பனை புள்ளி விபரங்கள் கவனத்தை பெற்றுள்ளன.

ஜிஎஸ்டி குறைஞ்சதால இவ்ளோ கார் வித்துருச்சா!

இந்தியாவில் கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) தற்போது குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, கார்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கார்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை போலவே, இந்தியாவில் கார்களின் விற்பனை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த 3 பென்ஸ் கார்களை வைத்து இருப்பவங்க உஷாரா இருங்க!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் தனது மூன்று மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 2022 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட மொத்தம் நான்கு யூனிட்கள் இந்த நடவடிக்கையில் அடங்கும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

எம்ஜி எலக்ட்ரிக் கார் உடன் நிற்பது யாரென்று தெரிகிறதா?

பிரபல மராத்தி பாடகர், எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் அவதூத் குப்தே, புதிதாக MG Cyberster எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார், பிராண்டின் பிரீமியம் விற்பனை நிலையமான MG Select டீலர்ஷிப் மூலம் குப்தே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆடம்பரமான முறையில் வழங்கப்பட்டது. புதிய கார்களை வாங்கிய அனுபவங்களில் இதுவே சிறந்த ஒன்று என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

10 லட்ச ரூபா காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாமா?

சமீபத்திய காலத்தில், பல நவீன கார்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இவை செயற்கை தோல் (Leatherette Upholstery) இருக்கை உறைகள் மற்றும் உயர்தர உள் அலங்காரங்களை கொண்டுள்ளன. ரூ.10 லட்சம் விலைக்குள் கிடைக்கும் கார்களில் உண்மையான தோல் அரியது என்றாலும், கீழ்காணும் உயர்தர கார்கள் மற்றும் சிறப்புப் பதிப்பு கார்கள் வழக்கமான துணி இருக்கைகளை விட ஆடம்பரமான உணர்வைத் தருகின்றன. செயற்கை தோல் இருக்கை உறைகள் மற்றும் கேபின் அலங்கரிப்புகள் உடன் வரும் சில சிறந்த கார்கள் இங்கே...

வெறும் 55 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜ் தரும் ஹீரோ பைக்கா!

இந்திய டூவீலர் சந்தையின் 'கிங்'-ஆக திகழ்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக் ஆகும். இந்த பைக் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

சர்க்கரை பொங்கலுக்கு வடகறி காமினேஷன் மாதிரில இருக்கு!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனப் பிரிவில் பல புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம், கடந்த வருடத்தில் ரிஸ்டா (Rizta) என்கிற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
Advertisement

அடி மாட்டு விலைக்கு டிரைவரே இல்லாமல் ஓடும் ஆட்டோ!

ஒமேகா சிக்கி நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக டிரைவர் இல்லாமல் இயங்கும் 3 வீலரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. அதுவும் வெறும் ரூ4 லட்சத்திற்கு இந்த வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆட்டோ டிரைவர்களுக்கு வசதியாக இந்த வாகனம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை வாங்கிய பிரபல இந்திய பாடகர்!!

உலகம் முழுவதும் பிரபலங்கள் விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்புகின்றனர். பொதுமக்களிடையே அதிக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற அவர்களின் வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம். பத்ஷா ஒரு பிரபலமான இந்திய பாடகர் மற்றும் ராப்பர் ஆவார்.

இந்த காரோட விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் ஒரு சில கார்களை, பிரீமியம் பைக்குகளின் விலையிலேயே வாங்கி விட முடியும். அப்படிப்பட்ட கார்களில் ஒன்றுதான் ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றாகும்.

இதை எல்லாம் நாம நேரில் பார்ப்பதே அரிது... 1000cc ஹோண்டா பைக்

இந்திய சந்தையில், ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான சூப்பர்பைக் மாடலான CBR 1000RR-R ஃபயர்பிளேடை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக், 2020-ல் நிறுத்தப்பட்டபோது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. தற்போது இந்த பைக் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு வரத்தொடங்கியுள்ளதுடன், விநியோகமும் தொடங்கியுள்ளது.
Advertisement

விஜய் வந்தா கூட இவ்ளோ கூட்டம் கூடாது!

திரையுலக நடிகர், நடிகைகள் பொது இடங்களுக்கு வரும்போது, அவர்களை காண பெரிய கூட்டம் கூடி விடுகிறது. இதற்கு உதாரணமாக கடந்த காலங்களில் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இந்த வரிசையில் பிரபலமான நடிகர் ஒருவர் தற்போது பொது இடத்திற்கு வந்தபோது, அவரது காரை ரசிகர்கள் பலர் விடாமல் துரத்தியுள்ளனர்.

நெய் விற்பனை செய்கிறதா போர்ஷே நிறுவனம்?

போர்ஷே நிறுவனம் நெய் தயாரித்து விற்பனை செய்வதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியிருந்தது. இது பலரை ஆச்சரியப்படுத்தியது. போர்ஷே போன்ற பிரிமியம் பிராண்ட் லைஃப்ஸ்டைல் பொருட்களை விற்பனை செய்வது பலருக்கு தெரியும். ஆனால் உணவு பொருட்கள் விற்பனையை பலரும் ஆச்சரியமாக பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த உண்மையான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இந்த வண்டிய ஓட்டிட்டு போனா ஊரே உங்களை தான் பார்க்கும்!

Ultraviolette X47 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம். விலை, சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

ஆயுத பூஜைக்கு காரை கிளீன் பண்ண போறீங்களா?

ஆயுத பூஜை அன்று நாம் அன்றாம் பயன்படுத்தும் கருவிகள், ஆயுதங்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடுகிறோம். சிறிய கருவிகளாக இருந்தாலும் சரி, பெரிய கருவிகளாக இருந்தாலும் சரி நாம் அதற்கான மரியாதைகளை செலு்ததுவோம். பின், கத்தி, கத்திரிகோல், கம்பயூட்டர், லேப்டா, கார், பஸ்கள் கூட அன்றாடம் நாம் பயன்படுத்தும் கருவிகளாக உள்ளன. இந்த நாளில் அவைகளை சுத்தம் செய்து ஒரு நாள் ஒய்வு வழங்கி அதற்கு பூஜைகள் செய்து வணங்குவோம். இது இந்திய மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Advertisement

பெட்ரோல் பங்க்களை இழுத்து மூட வேண்டியதுதான் பாக்கி...!!

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், வாகன சார்ஜிங் நிலையங்கள் (Charging Stations) மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்களுக்கான (Battery Swapping Stations) மானிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 100% வரை மானியம் வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி விரிவாக பார்க்கலாம், வாங்க.