தற்போது நிறைய பேருக்கு இதயத்தில் அடைப்பு பிரச்சனையானது உள்ளது. இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சைகளை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இரத்த குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொலஸ்ட்ராலால் ஆன ப்ளேக்குகளை ஒரு அற்புதமான நேச்சுரல் சிரப்பின் உதவியால் கரைக்க முடியும். ஆயுர்வேதத்தில் இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை போக்க இந்த சிரப் உட்கொள்ளப்பட்டு வருகிறது.
உணவுகளும், சில பழக்கங்களும் தானே நமது எடையை அதிகரித்தன. அதே உணவுகள் மற்றும் பழக்கங்களின் மூலமே நமது எடையைக் குறைக்கலாம். அந்த வகையில் சில எடை இழப்பு டயட்டுகள் மிகவும் கடுமையாக இருப்பதோடு, குறுகிய காலத்தில் எடையை குறைக்க உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு டயட் தான் 7 நாள் முட்டை டயட். இந்த டயட்டில் முட்டை பல வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது.
18 வயது இளைஞர்கள் முதல் 60 வயதுக்குட்பட்ட பெரியவர்கள் வரை ஒவ்வொரு இரவும் குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். போதிய அல்லது அதிக தூக்கமின்மை பிரச்சனை மனச்சோர்வு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் மரணம் போன்ற அபாயத்தை அதிகரிக்கக் கூடும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், பலவிதமான தூக்கத்தைத் தூண்டும் பானங்கள் உள்ளன.
கருப்பை புற்றுநோயானது 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கருப்பை புற்றுநோய் அமைதியாக இருந்து பெண்களை அழிக்கும் ஒரு கொடிய நோயாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கருப்பை புற்றுநோயும் ஒருசில அறிகுறிகளை ஆரம்ப காலத்தில் வெளிக்காட்டும் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டால், சரிசெய்யலாம்.