இந்திய தயாரிப்பை கேட்டு வாங்கும் வெளிாநாட்டு மக்கள்

கடந்த ஜூலை மாதம் பஜாஜ் நிறுவனம் மொத்தம் 3,66,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது உள்ளூர், மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆகிய இரண்டு விற்பனையும் சேர்த்ததாக இருக்கிறது. இந்நிறுவனம் டூவீலர் மற்றும் கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா பைக்கின் விலையை பார்த்து ஷாக்கான 2-வீலர் மார்க்கெட்!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் முற்றிலும் புதிய சிபி125 ஹார்னெட் (CB125 Hornet) மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டது. பைக்கை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்ட நிலையில், விலைகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

குறைவான விலையில் 100 சிசி பைக்கை களமிறக்கிய ஹோண்டா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100 DX) பைக் இன்று (ஆகஸ்ட் 1) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் புதிய வேரியண்ட் (Variant) ஆகும்.

கூகுள் கம்பெனி பதில் சொல்லாதுனு நெனைச்சி இருப்பாங்க!

பெண்கள் வாகனம் ஓட்டிக் கொண்டு வந்தாலே கொஞ்சம் தள்ளியே இருப்பது பாதுகாப்பானது என்கிற கருத்து பரவலாக நம் மக்களிடையே உள்ளது. ஆனால், நாம் பார்க்க போகும் இந்த சம்பவத்தில் பாவம் பெண் டிரைவரின் மீது எந்த தவறும் இல்லை. கூகுள் மேப் (Google Map) காலை வாரி விட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
Advertisement

8 வருசத்துக்கு முன்னாடி நடந்த விபத்துக்கு இப்ப வந்த தீர்ப்பு

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் காரை நிறுத்தும் போது முறையான எச்சரிக்கை சிக்னல்களை செய்யாவிட்டால் அது கவனக்குறைவாக, சாலை விதிகளை மதிக்காமல் கார் ஓட்டியதாக கருதப்படும் என சுப்ரீம் கோர்ட் தற்போது அறிவுறுத்தியுள்ளது. சாலை விபத்து குறித்து நடந்த ஒரு வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஊர் மாறி இறக்கவிட்ட ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா நிறுவனம் பயணி ஒருவரை மேற்கு வங்க மாநிலம் பக்டோராவிற்கு செல்ல வேண்டிய பயணியை ஓடிசா மாநிலம் புவனேஷ்வருக்க அனுப்பி வைத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த பிரச்சனையை கண்டறிந்து மீண்டும் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கே அனுப்பிய சுவரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யாருக்கும் தெரியாமல் பைக்கில் ஒளிந்திருந்த அரக்கன்...!!

மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களுள் ஒன்று, வாகனத்தில் ஏதேனும் உயிரினம் ஒளிந்துள்ளதா என்பதை அறிவது ஆகும். ஏனெனில், பொதுவாகவே மோட்டார் வாகனங்கள் வெப்பத்தை வெளியிடக்கூடியவை ஆகும். நீண்ட தொலைவிற்கு ஓட்டினால் அந்த வாகனத்தின் என்ஜின் நீண்ட நேரத்திற்கு சூடாக இருப்பதை உணர முடியும்.

பெட்ரோல் பைக்குகளுக்கு முடிவுக்கட்ட வரும் எலக்ட்ரிக் பைக்!

ஒபென் எலக்ட்ரிக் (Oben Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ரோர் (Rorr) எலக்ட்ரிக் பைக் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு கவனத்தை பெற்ற எலக்ட்ரிக் பைக்காக விளங்குகிறது. இதனாலேயே, புதிய எலக்ட்ரிக் பைக்குகளையும் ரோர் வரிசையிலேயே களமிறக்க ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் விரும்புகிறது.
Advertisement

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் என்ற பெருமையை ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

கம்மி விலையில் நீண்ட தூரம் செல்லும் ஏத்தர் ஸ்கூட்டர் !

ஏத்தர் நிறுவனம் தனது 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7kWh வெர்ஷனை அறிமுகப்படுத்தியள்ளது. இது முழு சார்ஜில் 161 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னர் உள்ள 2.9kWh வேரியன்டை விட அதிகம் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பறக்கும் காரை தயாரிக்கப் போகும் மாருதி!

மாருதி நிறுவனம் தற்போது கார்களை மட்டுமே தயாரித்து வரும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் மற்ற ரக வாகனங்களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பறக்கும் டுரோன்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த ரக வாகனங்கள் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடி மாட்டு விலையில் ஹோண்டாவின் புதிய பைக்!

இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்களுக்கு (Honda Two-wheelers), வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதே இதற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும். இந்த வரிசையில் புதியதாக ஒரு டூவீலரை ஹோண்டா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
Advertisement

ஷோரூமை தேடி இனி சென்னைக்கு போகனும்னு அவசியம் இல்ல!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), இந்தியாவில் எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய சூப்பர்பைக்கை உருவாக்கிய முதல் நிறுவனம். எஃப்77 (F77) என்கிற பெயரிலான எலக்ட்ரிக் சூப்பர் பைக் உடன் மார்க்கெட்டில் நுழைந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம், சமீபத்தில் டெசராக்ட் (Tesseract) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஷாக்வேவ் (shockwave) எலக்ட்ரிக் பைக் மூலம் மார்க்கெட்டை அதிர வைத்தது.

தண்டவாளத்துல ஒரு கி.மீக்கு ஒரு கார்டு மாட்டிட்டாங்க!

இந்திய ரயில்வே நிர்வாகம் கவச் 4.0 என்ற பாதுகாப்பு கருவியை டில்லி-மும்பை ரூட்டில் உள்ள மதுரா-கோட்டா ரயில் நிலையங்களுக்கு இடையே முதன் முறையாக பொருத்தியுள்ளது. இந்த சிஸ்டத்தில் என்னென்ன அம்சங்கள் புதிதாக இருக்கிறது என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சர்வீஸ் சென்டரில் போட்ட பில்லுக்கு தலைச்சுற்றி போன ஓனர்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக இருக்கும். ஆனால், அதனை பணக்காரர்கள் மட்டுமே நிஜமாக்குகின்றனர். அந்த அளவிற்கு பல லட்ச ரூபாய் விலைகளில் பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி கஷ்டப்பட்டு பணத்தை கொட்டி வாங்கிய பென்ஸ் கார் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடந்த மழை நீரால் சேதமடைகிறது என்றால் எந்தவொரு உரிமையாளருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.

சென்னைல இருந்து கோவைக்கு 7 பேர் போக வெறும் 500 ரூபாதானா!

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி கிடைத்து கொண்டுள்ளது.
Advertisement

முதலிடத்தை பிடிக்கப்போகும் இந்தியா!

அமெரிக்கா, சீனாவை எல்லாம் ஓரம்கட்டி விரைவில் ஆட்டோமொபைல் துறையில் இந்தியா நம்பர் 1 இடம் பிடிக்கும் என மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பேசியள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இது இந்திய ஆட்டோமொபைல் மார்கெட்டில் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அஜித் புதுசா வாங்கிய BMW பைக்கின் விலையை கேட்டா தலை சுத்துது

நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar), சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார்களை ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். குறிப்பாக, கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் நடிகர் அஜித் அதிகமாக சாலையில் மோட்டார்சைக்கிள்களிலும், கார்களிலும் காட்சியளிக்கிறார்.

கலப்பட பெட்ரோலை விற்க மத்திய அரசு முடிவு!

இந்தியா தற்போது இ27 ரக பெட்ரோலை பயன்படுத்த தயாராகி வருகிறது. தற்போது இ20 ரக பெட்ரோல்கள் தற்போது விற்பனை செய்யப்படும் நிலையில் விரைவில் இதை இ27ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது உள்ள வாகனத்தின் மைலேஜை பாதிக்குமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாங்கிய ரெண்டே வருடத்தில் மொத்தமாக மாற்றி விட்டார்!!

வாகனங்களில் எழுப்பப்பட்ட வீடுகளில் வசிப்போரை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக அதிகம் காண முடியும். அதாவது, அவர்களுக்கென வீடு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களது வாழ்க்கை ஒரே இடத்தில் இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய வாகனங்களில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்பவர்கள் கூட இருக்கின்றனர்.
Advertisement

பார்த்து பார்த்து உருவாக்கிய காரின் டெலிவிரியை துவங்கிய டாடா

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காராக ஹாரியர் இவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் (Delivery) நாடு முழுவதும் உள்ள டாடா டீலர்ஷிப் ஷோரூம்களில் படிப்படியாக துவங்கப்பட்டு உள்ளன.

டோல்கேட்ல இனி வண்டி நிறுத்த வேணாம்!

இந்தியாவில் சுங்கசாவடிகளில் இனி வாகனங்களை நிறுத்தாமல் செல்லபுதிய தொழிற்நுட்பத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தொழிற்நுட்பத்தை முதற்கட்டமாக 8 சுங்கசாவடிகளில் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றியாகும்பட்சதத்தில் மற்ற சுங்கசாவடிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த ஸ்கூட்டர்ல போனா ஊரே உங்களதான் பாக்கும்!

இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு (Maxi Scooters) என தனி வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. அவர்களை குறி வைத்து, களமிறக்கப்பட்ட ஒரு மேக்ஸி ரக ஸ்கூட்டர்தான், ஹீரோ ஷூம் 160 (Hero Xoom 160). கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ ஷூம் 160 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நாடே எதிர்பார்த்த காரெல்லாம் ஆகஸ்ட்ல வருது

இந்தியாவில் தற்போது ஜூலை மாதம் முடிவுக்கு வந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கப்போகிறது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் புதிய கார்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். அதன்படி வரும் ஆகஸ்ட்மாதம் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள கார் குறித்த விரவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

5 பேர் பயணிக்க சூப்பரான காரை அப்கிரேட் செய்யும் ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் டைகுன் (Taigun) கார் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Facelift Upgrade) செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.