சோலார் சன்ரூஃபை உருவாக்கிய FAW.. தினமும் 10 யூனிட் மின்சாரம்
ஆட்டோமொபைல்
- 5 days ago
எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான சார்ஜிங் தேவையை குறைப்பதற்காக வாகன நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த FAW Group என்ற பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனம் தற்போது காரின் சன்ரூஃப் கண்ணாடியை மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனலாக மாற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.