பழைய பன்னீர் செல்வமா மாறி வர போகும் மாருதி கார்...

இந்திய சந்தையில் சாதாரண ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு இடையேயான இடைவெளியை பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார்கள் நிரப்பி கொண்டுள்ளன. இந்த செக்மெண்ட்டில் மொத்தம் 4 கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

தரைமட்ட விலையில் விற்பனைக்கு வரப்போகும் இ-ஸ்கூட்டர்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன பிராண்டான விடா பிராண்டில் இருந்து வரும் ஜூலை 1ம் தேதி விஎக்ஸ்2 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான டீசர் எல்லாம் வெளியான நிலையில் இந்த ஸ்கூட்டரை பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்ற திட்டத்தில் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அவ்ளோ பெரிய ஆளோட மருமகனா சாதாரண கார்ல போறாரு?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா கேம்ரி (Toyota Camry). தற்போதைய நிலையில் 48.50 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) டொயோட்டா கேம்ரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 61 லட்ச ரூபாய் வரும்.

ஒரே ஒரு ஆட்டோ மூலம் மாசத்துக்கு 8 லட்சம் சம்பாத்தியம்!

ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும். ஆட்டோ டிரைவர்களின் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனைகளை படைத்திருப்பார்கள். வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் என்பதால், அவர்களை பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.
Advertisement

ரீ-சேல் மதிப்பு அதிகமா கிடைக்கும் என்றாலே பாதி கவலை இல்லை!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் தான் கேடிஎம் (KTM) மற்றும் டிரையம்ப் (Triumph) பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். புனேவில் சாகான் என்கிற பகுதியில் பஜாஜ் ஆட்டோவிற்கு சொந்தமான பிரம்மாண்டமான தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேடிஎம் மற்றும் டிரையம்ப் பைக்குகள் தான் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், சில பைக்குகளை நேரடியாக ஆஸ்திரியா நாட்டில் உற்பத்தி செய்து, அங்கிருந்து கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்கின்றனர்.

டிராக்டர் மாதிரி வயக்காட்டை உழுத ரோல்ஸ்ராய்ஸ் கார்?

விவசாயி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி அதை வைத்து தன்து வயலை உழவு செய்ததாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மை இந்த வீடியோவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் எது? எந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்தது? முழுமையான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

7 சீட்டர், 26 கிமீ மைலேஜ், வெறும் ரூ8.97 லட்சம் தான் விலை!

மாருதி எர்டிகா நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் காராக இந்த கார் தான் நம்பர் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மே மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் இந்த விபரம் வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வீணா கிடந்த ஹோண்டா காரை வேற லெவலுக்கு மாத்திட்டாங்க!!

லம்போர்கினி (lamborghini) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். அந்த அளவிற்கு உலக மக்கள் பலரை கவர்ந்த கார்களாக பல லம்போர்கினி கார் மாடல்கள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் லம்போர்கினி கார்கள் விற்பனை ஆகுகின்றன. இருப்பினும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை உடன் ஒப்பிடும்போது, லம்போர்கினி கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. இன்னமும் நம்மில் நிறைய பேர் கனவிலும், இணையத்திலும் மட்டுமே லம்போர்கினி கார்களை பார்த்து கொண்டிருக்கிறோம்.
Advertisement

இந்தியாவில் இந்த எஸ்யூவி கார்களுக்கு தான் செம்ம டிமாண்ட்!

இந்தியாவில் நாளுக்கு நாள் எஸ்யூவி (SUV) கார்களுக்கான மார்க்கெட் விரிவடைந்துக் கொண்டே வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு தற்போதெல்லாம் சாலையில் எஸ்யூவி கார்களாக தான் தென்படுகின்றன. அந்த அளவிற்கு நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை வாங்குவதற்கு நம்மில் நிறைய பேர் மிகவும் விரும்புகிறோம். இதனாலேயே எஸ்யூவி கார்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 மே மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

34 கிமீ மைலேஜ் தரும் காரை தரமட்ட ரேட்ல விக்கறாங்க!

இந்திய சாலைகளை செடான் ரக கார்கள் (Sedan Cars) ஆக்கிரமித்திருந்த ஒரு காலம் இருந்தது. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador), பிரீமியர் பத்மினி (Premier Padmini) என இந்திய சாலைகளை ஆட்சி செய்து கொண்டிருந்த செடான் ரக கார்களின் பட்டியலை எடுத்தால், அது நீண்டு கொண்டே செல்லும்.

இந்தியன் இரயில்வேயை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். கார்களை உற்பத்தி செய்வதிலும் சரி, விற்பனை செய்வதிலும் சரி பல்வேறு சாதனைகளை இந்த நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. அந்த வரிசையில் தற்போது புதியதொரு சாதனையை மாருதி சுஸுகி செய்து காட்டி உள்ளது. அது என்னவென்றால், இரயில்களில் அதிக எண்ணிக்கையிலான கார்களை கொண்டு செல்வது ஆகும். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் மாதம் வரையில் எத்தனை கார்களை தொழிற்சாலையில் இருந்து இரயில்கள் வழியாக கொண்டு சென்றுள்ளோம் என்பதை புள்ளி விபரங்கள் உடன் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

டாடா ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கல

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் டாடா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது களமிறக்கி இருக்கும் எலக்ட்ரிக் கார் தான் ஹாரியர் இவி ஆகும். இந்த புதிய காரில் பல அசத்தலான அம்சங்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றுள் கவனிக்கத்தக்க 7 அம்சங்களை பற்றி பார்ப்பதன் மூலம், ஹாரியர் இவி காரை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்கிற தெளிவு கிடைக்கும்.
Advertisement

இனி இந்த காரை பத்தி தான் ஊரே பேசும்!

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ காரின் புதிய அவதாரத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக விற்பைனயில் இருக்கும் நிலையில் தற்போது விற்பனையாகி வரும் ஸ்கார்பியோவை விட சிறந்த காராக இதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் புதிய வடிவமைப்பை பெறப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வெளியான விராட் கோஹ்லியின் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபி (RCB) என சுருக்கமாக அழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru) கிரிக்கெட் அணி, ஐபிஎல் (IPL) கோப்பையை வெல்ல வேண்டும் என்பது, அந்த அணி ரசிகர்களின் 18 வருட கனவு. ஒரு வழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு, நடப்பு 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ஆர்சிபி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

டீசல் காருக்கும் இவி காருக்கும் என்ன வித்தியாசம்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கார் அந்நிறுவனத்தின் அதிக பவர்ஃபுல்லான, அதே நேரம் அட்வான்ஸாடான அம்சங்கள் நிறைந்த காராக இ்நத காரை உருவாக்கியுள்ளது. இந்த கார் அதன் டீசல் வேரியன்ட் காரின் லுக்கிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாரியரின் டீசல் காருக்கும் இந்த எலெக்ட்ரிக் காருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம்.

இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டா அப்புறம் வாங்குறது ரொம்ப கஷ்டம்

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்கள் டைகுன் (Taigun) மற்றும் விர்டுஸ் (Virtus) ஆகும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆனது எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். அதுவே, விர்டுஸ் ஆனது தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார் ஆகும். இந்த இரு கார்களுக்கு தான் தற்போது அதிரடியாக ரூ.2.70 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு கொண்டுவரப்பட்டு இருந்தாலும், குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

கொஞ்சம் கூட பந்தா இல்லாம சாதாரண கார்ல போறாரு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், விசாலமான கேபின், பிரீமியம் வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுக்காக பெயர் பெற்றது.

டாடா கார் மட்டும்தானே பரிசுனு சொன்னாங்க... பென்ஸ் காருமா?

ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்து அதனை தொடர்ந்து கொண்டாட்டங்களையும் சர்ச்சைகளையும் அடுத்தடுத்து பார்த்து வருகிறோம். நான் எதை பற்றி கூறுகிறேன் என்று இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 2025ஆம் ஆண்டிற்கான கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரையில் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரோட்டுல எங்க திரும்பினாலும் இந்த கம்பெனி காரை பார்க்கலாம்!

இந்தியாவில் கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையை விட தற்போது எவ்வளவு அதிகரித்துள்ளது. அல்லது குறைந்துள்ளது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

வெறும் ரூ13.79 லட்சத்திற்கு இப்படி ஒரு காரா?

ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்எக்ஸ் பிளஸ் வேரியன்டை தற்போது வெளயிட்டுள்ளது. இந்த கார் மக்கள் மத்தயில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கும் நிலையில் இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ரெனால்ட் சலுகைகளை வழங்க முடிவு பண்ணிடுச்சு... ஜூன் 6 - 16

ரெனால்ட் (Renault), உலகளவில் பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனம். ஐரோப்பாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இருந்தாலும், இந்திய சந்தையில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இருப்பினும், எளிதில் நம்பிக்கையை இழக்காமல் இருக்கும் ரெனால்ட் நிறுவனம், இந்தியாவில் 'டிஸ்கவரி டேஸ்' (Discovery Days) என்கிற பெயரில் ஒரு திட்டத்தை ஜூன் 6ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளது. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரெனால்ட் கார்களுக்கு அசத்தலான சலுகைகள் நாடு முழுவதும் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

ரோல் மாடல் பயன்படுத்திய காரை ரூ.15 கோடியில் வாங்கிய அஜித்!!

நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) ஓர் கார் & பைக் பிரியர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இன்னும் சொல்லப்போனால், சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கார் ரேசராக தான் நடிகர் அஜித்குமார் இருந்தார் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்கு பணம் தேவை என்பதினால்தான் சினிமாவில் வாய்ப்பு தேட அஜித் ஆரம்பித்தார் எனவும் கூறப்படுகிறது. வயதான நிலையில், தற்போது திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் கார் பந்தயங்களில் அதிகமாக ஈடுப்படுவதை வைத்து பார்க்கும்போது நடிகர் அஜித்துக்கு கார் பந்தயங்களில் தான் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே ஆர்வம் அதிகம் என்பது உறுதியாகிறது.

இந்த ரெண்டு கார்ல எது பெஸ்ட்?

டாடா ஹாரியர் இவி கார் தற்போது இந்தியாவில் அறிமுமாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் நேரடியாக மஹிந்திரா எக்ஸ்இவி 9இ என்ற காருக்கு போட்டியாக களம் இறக்கி வருகிறது. இந்த காரை நாம் இங்கே ஓப்பிட்டு பார்க்கப்போகிறோம். இதன் விலை, ரேஞ்ச், பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு கார்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம்.

சென்னையில் யமஹா எத்தனை பேரது வாழ்க்கையை மாற்றியிருக்கு!!

யமஹா (yamaha) நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை கொண்டிருப்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் 2015ஆம் ஆண்டில் 2-வீலர் உற்பத்தி தொழிற்சாலையை யமஹா நிறுவியது. இந்த வகையில் பார்த்தால், யமஹா நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை நிறுவப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இதனை தற்போது யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கொண்டாடி வருகிறது. மேலும், மற்றொரு சாதனைக்காகவும் சென்னை தொழிற்சாலையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி யமஹா கொண்டாடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

மனைவியின் பிறந்த நாளில் கணவர் வாங்கிக் கொடுத்த கார்!!

எத்தனை கார் & பைக்குகளை வாங்கி இருப்பினும், மனைவிக்காக புதியதாக கார் அல்லது பைக் வாங்வது என்றாலே எப்போதுமே அது ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்கள் கூட தங்களது மனைவிக்கு விலையுயர்ந்த வாகனத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளதை பார்த்திருக்கிறோம். பணக்காரர்களுக்கே அப்படியென்றால், ஓட்டல் நடத்திவரும் சாதாரணமான மிடில்-கிளாஸ் கணவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் நபர், மனைவியின் பிறந்த நாளுக்காக அவருக்கு பிராண்ட்-நியூ காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.