கருஞ்சிறுத்தை போல மிரட்டும் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர்!!
ஆட்டோமொபைல்
- 27 days ago
பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கமான எக்ஸ்டர் எஸ்யூவியைவிட தோற்றத்தில் சில குறிப்பிட்ட வசீகர அம்சங்களுடன் இந்த மாடல் வந்துள்ளது. ரூ.8.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.